தேவையானவை
பாசிப் பருப்பு - 1 கப்
கோவா - அரை கப்
மைதா - கால் கப்
சர்க்கரை - 1 கப்
முந்திரி - ஒரு கைப்பிடி
திராட்சை - 5 எண்ணிக்கை
பச்சைக் கற்பூரம் - சிறிதுாதிக்காய் - சிறிது
செய்யும் முறை
பாசிப் பருப்பில் கோவாவை கலந்து வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில், நெய்யை ஊற்றி அதில் மைதாவை கொட்டிக் கிளறி வேக வைக்கவும்.
பிறகு சர்க்கரையைக் கொட்டிக் கிளறியபடியே பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய் சேர்த்துக் கிளறவும்.
பின்னர் அதில் பாசிப்பருப்பு கலவையையும் கொட்டிக் கிளறி, நிறப் பவுடர், முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறி பக்குவமாக இறக்கினமால் அசோகா அல்வா தயார்.

No comments:
Post a Comment